Loading...
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் சில படங்களின் மூலம் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அதே சமயம் தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளவும் தவற மாட்டார். நேரத்துக்கு ஏற்றார் போல லிட்டில் சூப்பர்ஸ்டார், யங் சூப்பர்ஸ்டார், தல ரசிகர் என்ற பெயரில் குட்டி தல என்றல்லாம் படங்களின் மூலம் அறியப்பட்டவர் சிம்பு.
Loading...
இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு அஅஅ படக்குழு அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தின் இன்னொரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. நேற்று தல பாஸ்ட் லுக் இன்று குட்டி தல அஸ்வின் தாத்தா புது போஸ்டர்.
Loading...