Loading...
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது.
Loading...
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என கூறப்பட்டது. முதலில் சம்மதித்த ஜோதிகா, தற்போது கால்ஷீட் இல்லை என கூறுகிறாராம். தற்போது படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Loading...