Loading...
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு, தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...
இந்த இணைப்பின் மூலம் 100 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...