Loading...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி இன்று பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று O/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
Loading...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக கடந்த டிசம்பரில் O/L பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
Loading...