Loading...
கம்பஹா – அஸ்கிரி – வல்பொல பிரதேசத்தில் உந்துருளியொன்றும், தாங்கி ஊர்தியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (05) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், உந்துருளியில் பயணித்த 42 வயதுடைய நபரும், 6 வயதான அவரது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Loading...
இரு தரப்பினரினதும் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளைில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...