Loading...
பொரளை – சஹஸ்புர அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...