Loading...
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
Loading...
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
Loading...