Loading...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விபரங்களை அளிக்க தயார் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்பட்டதாக கூறுவது வதந்தி.
அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லை, விசாரணையின் போது சிகிச்சை விபரங்களை வழங்கத் தயார் என தெரிவித்துள்ளார்.
Loading...