Loading...
உடல் ஊனமுற்றவர்கள் என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் “மாற்றுத் திறன் கொண்டவர்கள்” என்ற மகத்தான சொல்லை அரங்கேற்றும் விதமாக அங்கம் பங்கப்படாத எந்த மனிதருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக பல மாற்றுத் திறனாளிகள் இப்போது சாதனையாளராக மாறி வருகின்றனர்.
மேலும், இவர்களிடம் சாதாரண மனிதனைவிட பல திறமைகள் கொண்டவர்களாக இருப்பர்.
இந்த வீடியோவில் உள்ள மாணவ மாணவிகளும் அப்படித்தான்.. இவர்களால் பேச முடியாது..
Loading...
ஆனால், எவ்வளவு அழகாக தேசியகீதம் பாடுகிறார்கள் என்று தெரியுமா? என்ன புரியவில்லையா?
வீடியோவை பாருங்கள் புரியும்…
Loading...