Loading...
தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து புயல் போல் எல்லோரையும் புரட்டிப் போடும்.
Loading...
அப்படி சமீபத்தில் வெளியான ஒரு படம்தான் துருவங்கள் பதினாறு. 21 வயது இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர், முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிவகார்த்திகேயன் என பலரது பாராட்டுக்களை எப்போதோ பெற்றுவிட்டது.
Loading...