Loading...
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை எப்போதும் இந்தியாவின் பெறுமதி மிக்க நண்பன் என்பதுடன் அயல் நாடு என மோடி குறிப்பிட்டுள்ளார்.
Loading...
எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை தொடர்ந்தும் வளமான அபிவிருத்தியை நோக்கி செல்லும் எனவும் இந்திய பிரதமர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...