Loading...
எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்க உள்ளார்.
Loading...
சர்வதேச மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் முன்னெடுக்கவுள்ள அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பான விடயங்களுக்கு இந்த முன்னேற்ற அறிக்கை பயன்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...