Loading...
நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் மீன் வாங்கி சமைத்துச் சாபிட்ட பதினோரு பேர் (நான்கு ஆண்கள், மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் ) வாந்தி பேதியாகி ஸ்டான்லி ஆஸ்பிட்டலில் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
அதே போல ஓட்டேரி,வியாசர்பாடி, சர்மா நகர், பெரம்பூர் சில பகுதில் இங்கு டாஸ்மாக் பார்களில் மீன் வாங்கிச் சாப்பிட்ட சிலர் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றுள்ளனர் என்கிற செய்தியும் வருகிறது.
Loading...
இந்த செய்திகளை பகிருங்கள். மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆமைகள் நண்டுகள் அனைத்தும் செத்து மிதகின்றன.
எனவே சென்னை மக்கள் கொஞ்ச நாளைக்கு மீன்களை தவிர்ப்பது நலம். டாஸ்மாக் பார்களில் உள்ள மீன்களை தவிர்ப்பதும் நலம்.
Loading...