Loading...
இயக்குனர் சிவாவுடன் தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்திற்கு ஆரம்பத்தில் தல 57 என பெயரிடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் பெஸ்ட் லுக் என்பனவற்றினை வெளியிடுவதற்கு படக்குழு தாமதித்து வந்தது.
ரசிகர்களும் தல தரிசனத்திற்காக பொறுமையாக காத்திருந்தனர். அவர்களின் பொறுமைக்கு பெரும் விருந்தாக சில தினங்களுக்கு முன்னர் வெளியான படத்தின் பெயர் மற்றும் பெஸ்ட் லுக் போஸ்டர் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Loading...
அஜித் முதன் முறையாக கட்டுமஸ்தான உடல்வாகுடன் தோன்றும் இப்போஸ்டரில் பல மர்மங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Loading...