Loading...
இலங்கையின் 69ஆவது சுதந்திரதினம் நாளை மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு சகலவிதமான ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக இதற்கான ஒத்திகைகள் மிகச் சிறப்பாக இடம்பெற்று வந்திருந்தது.
இந்நிலையில்ஒரு வீரர் இலங்கை தேசியக்கொடியுடன் வானில் பறப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரலாக பரவிவருகின்றது.
Loading...
பரசூட்டில் பறந்து சாகசம் செய்யும் பயிற்சியின் போது பூமியிலிருந்து மிக உயரத்தில் எடுக்கப்பட்ட குறித்த புகைப்படம் பார்ப்பதற்கு மிக அழகாகவும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
உலங்கு வானூர்தியில் தேசியக்கொடியை தொங்க விட்டு அதை குறித்த இளைஞன் பற்றிக்கொண்டு பறப்பதைப்போல் குறித்த காட்சி காணப்படுகின்றது.
Loading...