Loading...
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2,000.69 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1998.38 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...