Loading...
உடல் பருமன் என்பது பலருக்கும் தொல்லை தரும் பிரச்சனையாக தற்போது உள்ளது.
உடலை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரஞ்சு பழங்கள் மூலமே இயற்கையாக அதை சாத்தியப்படுத்த முடியும்.
ஆரஞ்ச் பழம் ஏன் ஸ்பெஷல்?
ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் சி சத்தும் அதிகம் உள்ளன.
முக்கியமாக இதில் கலோரி மிக குறைவான அளவிலேயே உள்ளது.
Loading...
உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் செய்து குடிக்காமல், பழமாக சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் பழத்தை விட பழச்சாறு ஜூஸில் கலோரி அதிகம்.
இதில் உள்ள வைட்டமின் சி ஆனது உடல் எடையை குறைக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆரஞ்சு பழங்களில் குறைந்த அளவிலான கலோரியே இருப்பதால் அது உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
Loading...