Loading...
றம்புக்கனை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவி கொலை செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Loading...
உயிரிழந்தவர், பத்தம்பிட்டிய – றம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
றம்புக்கனை பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...