Loading...
அலரி மாளிகை முன்னபாக இருந்து புகைப்படம் பெற முயன்ற இந்திய நாட்டு பிரஜை ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி காவற்துறையே குறித்த நபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...
சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...