Loading...
நடிகர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் ‘எங்கேயும் எப்போதும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் வெளிவந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பத்திரிக்கைகளில் பேசப்பட்டு வந்தது.
Loading...
அதேசமயம் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது ஜெய்க்காக அஞ்சலியும் விரைவில் இஸ்லாம் மதத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம். தற்போது வெளியாகியிருக்கும் ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் கூட அஞ்சலி கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
Loading...