எல்லா மனிதர்களுமே தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவே விரும்புவார்கள்.
இதற்கு முக்கிய தடையாக இருக்கும் விடயம் கரும்புள்ளிகள். முகத்தின் அழகையே இது கெடுத்து விடும்.
இந்த கரும்புள்ளிகளை எளிய வழிகள் மூலம் நீக்க முடியும்.
தேவையான பொருட்கள்
ஒரு கிண்ணம்.
தண்ணீர்.
Baking soda.
கொஞ்சம் Toothpaste.
டூத் பிரஷ்
தயாரிக்கும் முறை
கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஒரு ஸ்பூன் Baking soda கலக்க வேண்டும்.
பின்னர் Toothpaste கொஞ்சம் அதில் சேர்க்க வேண்டும்
பின்னர் நன்றாக சேர்த்து கலக்கவும்.
இப்போது மருந்து தயார்!
இதை கையில் எடுத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் மெதுவாக தடவ வேண்டும்.
பின்னர் டூத் பிரஷ்ஐ வைத்து நன்றாக பரப்பி தடவவும்.
அதன் பிறகு உடனே சுத்தமான மற்றும் காய்ந்த டவல் துணியை வைத்து முகத்தை துடைக்க வேண்டும்.
இப்படி செய்யும் பட்சத்தில் கரும்புள்ளிகள் மறைவதை காண முடியும்.