Loading...
மன்னார் மடு திருத்தலத்திற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
தமது குடும்பத்தார் சகிதம் விசேட வானூர்தி மூலம் மன்னார் சென்ற நிதியமைச்சர், மடு மாதா ஆலயத்திற்குச் சென்று தரிசித்துள்ளார்.
Loading...
அத்தோடு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரை சந்தித்து நிதியமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
Loading...