Loading...
நாக சைதன்யாவின் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதில், ‘இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என்றும் இந்த ஆண்டு நீங்கள் நினைத்த அனைத்துமே கிடைக்க நான் இறைவனை வேண்டுகிறேன் என்றும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
Loading...
விவாகரத்து அறிவிப்பிற்கு பின் நாகசைதன்யாவின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவிக்காத சமந்தா, தற்போது அவருடைய சகோதரருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவை வெறுப்பேற்ற சமந்தா இவ்வாறு செய்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Loading...