Loading...
தனது வீட்டு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் பலக்காய் பறிக்க சென்ற போது அதற்காக பயன்படுத்திய கம்பி அருகில் உள்ள அதிக மின்வலு கொண்ட கம்பியில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கரந்தெனியல – புஞ்சினாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
இந்த பாதுகாப்பற்ற நிலை தொடர்பில் பல முறை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக பிரதேவாசிகள் தெரிவித்துள்ளன.
Loading...