Loading...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 80 ரூபா என்றும், ஒரு கிலோகிராம் நாட்டரிசி 70ரூபா என்றும், ஒரு கிலோகிராம் பச்சை அரிசி 70 ரூபா என்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Loading...
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...