உலகில் எல்லாவித நோய்களும் மனிதனை தாக்கினால் தப்பிக்க நேரம் கிடைக்கும். ஆனால் மாரடைப்பு மட்டும் இதில் விதிவிலக்கு,
மாரடைப்பு வந்தால் அடுத்த நொடியே உயிர் போகும் அபாயம் கூட உண்டு.
ஒருவருக்கு மாரடைப்பு வர போகிறது என்பதை ஒரு மாதத்துக்கு முன்பே சில முக்கிய அறிகுறிகள் மூலம் கணிக்க முடியும்.
கடும் காய்ச்சல்
ஜலதோஷம் மற்றும் கடுமையான காய்ச்சல் குணமாகாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் மாரடைப்பின் அறிகுறி தான்.
நெஞ்சில் உணர்வு
நெஞ்சு பகுதியில் ஒரு வித வலி போன்ற உணர்வு அல்லது ஏதோ ஒரு வித்தியாச உணர்வு.
மூச்சு விடுதல்
முச்சு விடுதலில் கடும் சிரமம் இருந்தால் அது கூட மாரடைப்பின் அறிகுறி தான்
உடல் சோர்வு
எந்த வேலை செய்தாலும் உடலானது மிகுந்த சோர்வடைந்தாலோ அல்லது உடல் வலி கடுமையாக ஏற்ப்பட்டாலோ அதுவும் இதன் அறிகுறியாகும்.
அதிக வியர்வை
ஒரு வித மயக்க உணர்வு அடிக்கடி ஏற்ப்பட்டாலும் அல்லது உடலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறினாலும் மாரடைப்பின் அறிகுறி தான்.
அந்த அறிகுறிகள் தென்படும் போது உடனே மருத்துவர்களை அனுகுவது நலம் பெயர்க்கும்.