பெங்களூருவில் நடந்த பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினவிழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் பல காமெடிகளை பேசி அனைவரையும் மகிழ்ச்சி படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவர் திருவள்ளுவர் குறளில் எழுதாத விசயங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
அதற்கு எடுத்துக்காட்டாக, பெங்களூருவில் 18 ஆண்டுகள் சாக்கு கோணிப்பையில் மூடப்பட்டு கிடந்ததை தனது குறளில் எழுதியுள்ளார்.
சாக்கு போட்டு என்னை மறைத்தாலும், என்ன துன்பங்கள் வந்தாலும் புகழை அழிக்க முடியாது என்று அழகாக கூறியுள்ளதை எடுத்துக் காட்டினார்.
இதுமட்டுமல்லாது, நயன்தாரா குறித்து கூட குறளில் எழுதியுள்ளார். என்று அந்த குறளையும் சொல்லி காண்பித்து பார்வையாளர்களிடம் கைதட்டு வாங்கினார். பார்த்திபன் பேச்சை வீடியோவில் பாருங்க.
கன்னட தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழாவை கர்நாடகா தமிழ் கூட்டு குடும்ப தலைவர் செந்தில் செய்திருந்தார்.