Loading...
தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார்.
Loading...
இளைஞர்கள், புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அரசியலில் களமிறங்க தயார் எனவும் சசிகலாவை பார்த்து நான் பயப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...