Loading...
நாட்டின் குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
Loading...
தற்போது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்கள் தளர்வாக உள்ளமையால், இனவாதிகளுக்கு இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்த பொதுபல சேனா அமைப்பினர் நேற்று குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிமல் ரணசிங்கவை சந்தித்தனர்.
Loading...