Loading...
முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்தார்.
அதன் பின் சசிகலா மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீது ஓபிஎஸ் திடீர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
Loading...
தமிழகத்தில் பெரும் குழுப்பம் நிலவியுள்ள இந்நிலையில் தமிழச்சியின் காணொளிப் பதிவு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் சசிகலா கைது செய்யப்படுவார் என்றும் தமிழர்களே மீண்டும் முட்டாளாகிவிடாதீர்கள் என்றும் கூறி பல கருத்துகளை முன் வைத்துள்ளார்.
Loading...