Loading...
சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தை இணையத்தில் நாளை காலை 11 மணியளவில் பேஸ்புக் லைவ் செய்வதாக தமிழ் ராக்கர்ஸ் குழு அறிவித்தது.
இவர்களுக்கு சமீபத்தில் இயக்குனர் ஹரி உருக்கமான கோரிக்கையை விடுத்தார்.
இந்நிலையில் சிங்கம் 3 படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் இணையதளத்தில் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்பில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கபாலி படத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...