Loading...
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சி3 படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Loading...
முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் நாளை இப்படம் உலகம் முழுவதும் 1900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்கூட இதன் எண்ணிக்கை அதிகரிக்குமாம்.
Loading...