Loading...
நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படம் வேகமாக உருவாகி வருகிறது. சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 14-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
Loading...
இந்த படத்தில் சிம்பு ஏற்று நடித்திருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான் அஸ்வின் தாத்தா. இந்த அஸ்வின் தாத்தாவின் டீசரின் முன்னோட்டம் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...