Loading...
அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் நாட்டை பிரித்து வேறாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர் மூலம் இரண்டாக பிளவுப்படவிருந்த நாட்டை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் பிரிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading...
மீகொடை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கடன் மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் போர்வையில் நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Loading...