Loading...
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதி முன் சுமார் 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் தான் வற்புறுத்தல் காரணமாகவே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
Loading...
மேலும் சில அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டினார். பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Loading...