Loading...
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல மாரவில – தல்வில பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் மாரவில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 22 நாட்கள் மற்றும் 2 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கைதானவர்கள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...