Loading...
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் விஜய் என்றால் மாஸ் இயக்குனர்களில் ஒருவர் ஹரி.
இவரும் விஜய்யும் இணைந்தால் அது நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
Loading...
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ” நிச்சயம் நாங்கள் இருவரும் இணைவோம்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது” என்றார்.
Loading...