Loading...
அஜித்தின் படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல். அவர் படத்துக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர் படம் நடித்தால் மட்டும் போதும் என ரசிகர்கள் விரும்புவார்கள்.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படம் சத்யதேவ் IPS என்ற பெயரில் கன்னட மொழியில் டப் செய்யப்படுகிறது.
Loading...
முதல்முதலாக கன்னட மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும். படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.
Loading...