Loading...
எலுமிச்சை, பூண்டு இரண்டு உணவுகளும் நமது உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
ஏனெனில் பூண்டு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் A, B, B3, B8, B9, C, E, J போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை – 1
- பூண்டு – 1
- பட்டாணி – 100 கிராம்
- ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- நீர் – தேவையான அளவு
செய்முறை
பட்டாணி, பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேவையான அளவு நீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியமான சத்தான எலுமிச்சை பூண்டு டீ தயார்.
நன்மைகள்
- பூண்டு கலந்த இந்த எலுமிச்சை டீயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள், ஆன்டி-பெஸ்டிசைட், அன்டி-பயாடிக் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
- நமது உடலில் உள்ள நச்சுக்களை அழித்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- நமது உடம்பின் குடலியக்கத்தை சரிசெய்து, செரிமானம், கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்திறனை ஊக்கப்படுத்துகிறது.
- நமது உடம்பின் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க்கிறது.
குறிப்பு
இந்த எலுமிச்சை ஜூஸினை உட்கொள்ளும் போது, துரித உணவுகள், ஆல்கஹால், புகை, போதை போன்ற பழக்கங்களை கட்டாயமாக கைவிட வேண்டியது அவசியமாகும்.
Loading...