Loading...
பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Loading...