Loading...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிச.5ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து அதிமுக கட்சிக்கு பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தனர். பின்னர் அவரை அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இந்நிலையில், போயஸ்கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றக்கோரி போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் கலாதேவி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
Loading...
அந்த புகார் மனுவில் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வசிக்கும் சசிகலாவை வெளியேற்ற வேண்டும் என்று கலாதேவி தெரிவித்துள்ளார்.
Loading...