Loading...
இலங்கையின் பணவீக்கம் இந்த மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை காரணமாக இலங்கையின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
Loading...
நுகர்வோர் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 60.8% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் போக்குவரத்து செலவுகள் 143.6% அதிகரித்ததாகவும், உணவு விலைகள் 90.9% அதிகரித்ததாகவும் குறித்த தரவு காட்டுகிறது.
Loading...