ரிசார்ட்டில் இருந்து வரும் அதிர்ச்சி தகவல்கள்…
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளாக சிறைவைப்பு- தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிப்பு
அதிமுக எம்.எல்.ஏக்களை கதறடிக்கும் தொகுதி மக்கள்!
நீரிழிவு மாத்திரை எடுத்துப்போகாத எம்எல்ஏக்கள் தவிப்பு
உடல்நலம் சரியில்லாத எம்எல்ஏக்கள் தூக்கம் வராமல் தவிப்பு
உண்ணாவிரதம் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்
ரிசார்ட்ஸ்சில் வைபை கட்
தகவல் தொடர்பு மொத்தமும் துண்டிப்பு
தினசரி நாளிதழ்களும் வழங்கப்படவில்லை
எந்த அறையிலும் எந்த தொடர்பும் இல்லாமல் எம்எல்ஏக்கள்தவிப்பு
கைப்பேசிகள் பறிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்கும்போது பதில் கூறுவது யார் . . . ?
தற்போது அதிர்ச்சி தரும் தகவல் பரவிவருகிறது. இதனால் எம்எல்ஏக்களின் குடும்பத்தார் அதிர்ச்சியில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.