Loading...
அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளிவந்த என்னை அறிந்தால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் அஜித்தின் காஷ்டியூம் அனைவராலும் பாரட்டப்பட்டது. இதற்கு கௌதம் மேனனின் சகோதரி உத்ரா மேனன் தான் இதை வடிவமைத்தார்.
Loading...
இதுக்குறித்து இவர் பேசுகையில் ‘என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் காஷ்டியூமிற்காக பெரிதும் மெனக்கெடவில்லை.
ஏனெனில் அவர் இயல்பாகவே மிகவும் ஹாண்ட்சம், அதனால், மிகவும் எளிமையான ஆடைகளை தான் வடிவமைத்து கொடுத்தோம்’ என கூறியுள்ளார்.
Loading...