Loading...
நடிகை ரம்பா தனது கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரம்பா இலங்கையை சேர்ந்த தமிழரான இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
Loading...
ரம்பாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள்
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கனடாவிலிருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ள ரம்பா, தனது தோழிகளை சந்தித்து வருகிறார்.
தற்போது, ரம்பாவின் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்பாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக அதில் கணவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ரம்பா போஸ் கொடுக்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து உள்ளது.
Loading...