Loading...
திராட்சையில் விட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் உள்ளது.
Loading...
- ஒரு வேளை உணவாக திராட்சையை சாப்பிட்டால், நமது உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகிய அனைத்தையும் கரைத்து வெளியேற்றுகிறது.
- திராட்சையில் உயர்ந்த தரம் கொண்ட குளுக்கோஸ் உள்ளது. எனவே இத்தகைய திராட்சையை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அது அவர்களின் உடம்பில் நல்ல சர்க்கரையாக மாற்றி, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
- ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், இந்த திராட்சை பழத்தை தினமும் உணவாக சேர்த்து வந்தால், அது விரைவில் ஆஸ்துமா நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது.
- இருதயத்தின் ரத்த குழாயில் அடைப்பு இருக்கும் நோயாளிகள் கண்டிப்பாக இந்த திராட்சைப் பழத்தினை சாப்பிட்டால், ரத்தக் குழாயின் அடைப்புகள் நீங்கிவிடும்.
- கர்ப்பப்பை கோளாறு கொண்ட பெண்கள், இந்த திராட்சைப் பழத்தினை தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் திராட்சை தீர்வளிக்கிறது.
- குறைவான உடல் வளர்ச்சி, உடல் பலகீனம், தோல் நோய், மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த திராட்சை பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Loading...