Loading...
வில்லு படத்தில் ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’ ன்னு ஒரு பாட்டில், விஜய்யுடன் குத்தாட்டம் போட்டு எல்லோரையும் ஒரு காட்டு காட்டியவர் முமைத் கான். கந்தசாமி பட ‘என் பேரு மீனாகுமாரி’ பாடலிலும் இவர் தான் ஆடினார்.
போன வருஷம் ஒரு முதுகு தண்டு வட ஆபரேஷன் செய்துகொண்ட முமைத்கான் 15 நாள் கோமாவுக்கு போய்ட்டாராம். 1 வருஷம் நடக்க கூடாது. 2 வருஷம் நடனம் ஆடக்கூடாது என்பதுதான் டாக்டர்கள் கொடுத்த பரிந்துரை.
Loading...
அதனால் தான் மேடம் கொஞ்ச மாதங்களாக வெளியில் காணோமாம். யாருக்குமே தெரியாதே? இப்ப சொல்லுறியேன்னு நண்பர்கள் கேட்டதுக்கு, ‘என்னை பார்த்து பரிதாபப்பட்டு பேசறது பிடிக்காது’ என்று சொல்லி இருக்கிறார்.
Loading...