Loading...
தமிழகத்தில் அனைவரும் சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக்கு துரோகம் செய்து விட்டு கட்சியை பிளவு படுத்த பார்க்கிறார்.
Loading...
மேலும், நேற்றுவரை சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிட்டார் அவரும் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று தெரிவித்தார்.
Loading...