Loading...
விஜய் ஆண்டனியின் படங்களுக்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அழுத்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவருக்கு தொடர் வெற்றி கிடைத்து வருகிறது.
அடுத்ததாக ஜீவா ஷங்கர் இயக்கத்தில் எமன் வரும் 24 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக படத்தை வெளியிடுவதா இல்லை தள்ளிவைக்கலாமா என லைக்கா நிறுவனமும், விஜய் ஆண்டனி ஃபிலிம் நிறுவனமும் ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.
மேலும் இப்படம் அரசியல் கதையை சார்ந்தும் எடுக்கப்பட்டிருப்பதால் படத்தை வெளியிட்டால் ஏதும் பிரச்சனை வருமா என குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
Loading...