Loading...
நீண்ட நாட்கள் காக்க வைத்ததற்கு First Look மூலமே தனது ரசிகர்களுக்கு செம்ம விருந்தளித்தவர் நடிகர் அஜித். படத்தின் தலைப்பும் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே கெத்தாக இருக்கின்றது.
இந்த நிலையில் படம் எப்படியும் மாஸ் கிளாஸாக இருக்கும் என ரசிகர்கள் கற்பனை செய்து வருகின்றார்கள்.
Loading...
இவ்வாறு ஒரு ரசிகரின் கற்பனையில் உருவான விவேகம் பட மாதிரி டீசரே இதுவாகும். சில தல பட காட்சிகளையும், ஹோலிவுட் பட காட்சிகளையும் சுட்டு அட்டகாசமாக உருவாக்கியுள்ளார் இந்த டீசரை.
Loading...